Christmas Version of 1 Corinthians 13 (English & Tamil)




A CHRISTMAS VERSION OF

1 Corinthians 13
  1. If I decorate my house perfectly with plaid bows, strands of twinkling lights and shiny balls, but do not show love, I'm just another decorator. 
  2. If I slave away in the kitchen, baking dozens of Christmas cookies, preparing gourmet meals and arranging a beautifully adorned table at mealtime, but do not show love, I'm just another cook.
  3. If I work at the soup kitchen, carol in the nursing home and give all that I have to charity, but do not show love, it profits me nothing. 
  4. If I trim the spruce with shimmering angels and crocheted snowflakes, attend a myriad of holiday parties and sing in the choir's cantata but do not focus on Christ, I have missed the point. 
  5. Love stops the cooking to hug the child.
  6. Love sets aside the decorating to kiss the husband. 
  7. Love is kind, though harried and tired.
  8. Love doesn't envy another's home that has coordinated Christmas china and table linens. 
  9. Love doesn't yell at the kids to get out of the way, but is thankful they are there to be in the way. 
  10. Love doesn't give only to those who are able to give in return but rejoices in giving to those who can't. 
  11. Love bears all things, believes all things, hopes all things, endures all things.
  12. Love never fails.
  13. Video games will break, pearl necklaces will be lost, golf clubs will rust, but giving the gift of love will endure. 
Thanks to: Alan Smith (Helen Street Church of Christ, Fayetteville, North Carolina) by way of “Christian Voices” (christianvoices@att.net)


கிறிஸ்துமஸ் அடிப்படையிலான
1 கொரிந்தியர் 13.
  1. என் வீட்டை சகலவித வண்ணங்களாலும், ஒளிரும் மின் விளக்குகளாலும் அலங்கரித்தாலும் அன்பு எனக்கு இல்லாவிட்டால் நான் மற்றொரு அலங்காரம் செய்பவராகவே இருப்பேன்.
  2. என் சமயலறையில் பல்வகை ரொட்டிகளையும், விதவிதமான சகல பலகாரங்களையும் சமைத்து அதை அழகுற வடிவமைத்தாலும் அன்பை வெளிப்படுத்தாவிட்டால் நான் மற்றொரு சமையல் வல்லுனராகவே இருப்பேன்.
  3. நான் பவனி பாடி சென்று ஏழைகள்பால் இரக்கமுள்ளவராக காண்பித்தாலும் அன்பு எனக்கு இல்லாவிட்டால் அதில் பயன் ஒன்றுமில்லை.
  4. கிறிஸ்துமஸ் மர அலங்காரம், விருந்து உபச்சாரம், குழு பாடல்களில் நான் ஒன்றிணைந்து ஈடுபட்டாலும் அன்பில்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை.
  5. அன்பு சமையலை நிறுத்தி குழந்தையை அரவணைக்கிறது.
  6. அன்பு அலங்காரங்களைவிட எளியவர்களை நோக்கி பார்க்கிறது.
  7. அன்பு இரக்கமுள்ளது, விரைந்து செயல்படுகிறது.
  8. அன்பு மற்ற வீட்டு அலங்காரங்களையும், புத்தாடைகளையும் பார்த்து பொறாமை கொள்ளாது.
  9. அன்பு குழந்தைகளையும் எளியவர்களையும் கடிந்துகொள்ளாமல் அவர்களுக்காக நன்றியுள்ளதாய் இருக்கும்.
  10. அன்பு திரும்ப கொடுப்பவர்களுக்கு மட்டும் கொடுக்காமல் ஏழைகளுக்கு கொடுப்பதில் சந்தோஷப்படும்.
  11. அன்பு சகலத்தையும் தாங்கும், நம்பும், விசுவாசிக்கும், சகலத்திலும் நிலைத்திருக்கும்.
  12. அலங்காரங்கள் ஒழிந்துபோகும், புத்தாடை பழமையாய் போகும், ஆபரணங்கள் தொலைந்து போகும். அன்பு ஒருக்காலும் ஒழியாது.
  13. ஆடை, ஆபரணம், அன்பு இம்மூன்றிலும் அன்பே பெரியது.

0 comments:

Post a Comment